Crate new sitemap blogger and HTML code
CREAT BLOGGE SITEMAP HTML
ஒரு ப்ளாக் கில் நாம் பதிவிடும் பதிவுகளின் லிங்க் களை ஒருங்கிணைத்து பதிவுகளை மொத்தமாக நமக்கு காட்டுவதற்கு பயன்படுவது தான் சைட் மேப் இது பதிவுகளை தனித்து கட்டுவதாற்கு பதில் ஒருங்கிணைத்து மொத்தமாக தரும்...
சைட்மைப் எப்படி நமது ப்ளாக் கிற்கு எவ்வாறு உருவாக்குவது என்பதை படிப் படியாக பார்ப்போம்
முதலில் sitemap generate செய்ய நமது ப்ளாக் blogger க்கு சென்று page கிளிக் செய்ய வேண்டும்
பின் new page click செய்ய வேண்டும் ..கிளிக் செய்த பின் ஒரு பதிய பக்கம் தோன்றும்
பின்பு HTML என்ற opcation click செய்ய வேண்டும் பின் sitemap. HTML code -ஐ past செய்ய வேண்டும்....
பின் அந்த பக்கத்தில் இருக்கும் setting opcation ஐ தேர்வு செய்ய வேண்டும்...
பின்பு மேல் இருக்கும் படத்தில் உள்ளது போல் opcation - ஐ தேர்வு செய்து கடைசி யாக publish செய்ய வேண்டும் அவ்வளவு தான் ப்ளாக் கிற்கு தேவையான சேட்மேப் .....
:SITEMAP HTML CODE:
<script type="text/javascript">
var numposts = 100;
var standardstyling = true;
function showrecentposts(json) {
for (var i = 0; i < numposts; i++) {
var entry = json.feed.entry[i];
var posttitle = entry.title.$t;
var posturl;
if (i == json.feed.entry.length) break;
for (var k = 0; k < entry.link.length; k++) {
if (entry.link[k].rel == 'alternate') {
posturl = entry.link[k].href;
break;
}
}
posttitle = posttitle.link(posturl);
if (standardstyling) document.write('<li>');
document.write(posttitle);
}
if (standardstyling) document.write('</li>');
}
</script>
<br />
<ul>
<script src="https://yourblog.blogspot.com/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts&max-results=999"></script>
</ul>
Your blog என்ற இடத்தில் நமது ப்ளாக் id ஐ பதிவு செய்ய வேண்டும்
Your blog என்ற இடத்தில் நமது ப்ளாக் id ஐ பதிவு செய்ய வேண்டும்
Crate new sitemap blogger and HTML code
Reviewed by Trick Kutty
on
November 25, 2018
Rating:
No comments