Google search consoul blogger / tamil step by step

Google search consoul

ஒரு blogger க்கு search consoul  மிக மிக தேவை இல்லை என்றால் நாம் ப்ளாக் ரன் பண்ணுவது google க்கு தெரியாது என் என்றால் நம்மை போன்ற பல லட்சம் மக்கள் ப்ளாக் ரன் பண்ணிக்கொண்டு இருக்கிறார் கள்.....நம் ப்ளாக் லிங் வைத்து சோசியல் மீடியாவில் சேர் செய்து கொள்ள முடியும் ஆனால் google search engine க்கு நமது blogger  கொண்டு செல்ல முடியாது ....

அவ்வாறு நமது ப்ளாக் google search engine - ல் வர வேண்டும் என்றால் சில settings - நமது ப்ளாக் கில் செய்ய வேண்டும்.... அது என்ன எப்படி செய்ய வேண்டும் என்பதை படிப் படியாக பார்ப்போம்......

Google search consoul -ல்  நமது  ப்ளாக் பதிவு செய்ய நேரடியாக
www.google search consoul.com
என்று search  அந்த பக்கத்திற்கு  சென்று
நமது ப்ளாக் ஐடி ஐ பதிவு செய்து கொள்ள முடியும்....

:இரண்டாவது வழி :

1.நமது blogger setting - சென்று search preference  click -செய்ய வேண்டும்....

2. Google search console அருகிலுள்ள        EDAI என்ற opcation - கிளிக் செய்ய வேண்டும்..... பின் கிழ் உள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும்.....

இந்த பக்கத்தில் நமது  blogger id - ஐ பதிவு செய்து continue - click செய்ய வேண்டும்....

Example:
https:// yourblogname.com
(Or) https://www. Bloggername.com (or)
https://blogger name.blogspot.com

அவ்வளவு தான் நமது  blogger id google search console - ல் பதிவு செய்து விடும்....
Google search consoul blogger / tamil step by step Google search consoul blogger / tamil step by step Reviewed by Trick Kutty on November 25, 2018 Rating: 5

No comments

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]

Post AD