XML sitemap submit google search console/ tamil step by step
XML SITEMAP
ஒரு ப்ளாக் கின் XML SITEMAP -ஐ எவ்வாறு google search console -ல் submit செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.....
Sitemap ஒரு ப்ளாக் கிற்கு கண்டிப்பாக இருப்பது அவசியம் அது போல் google நம்முடைய ப்ளாக் பதிவுகளை link தனித்தனியாக தேடிக் கொண்டு இருக்காமல் நமது ப்ளாக் கில் இருக்கும் அனைத்து link களையும் ஒட்டுமொத்தமாக எடுத்து கொள்ள உதவுகிறது இந்த XML SITEMAP
XML SITEMAP உருவாக்க
இந்த லிங்க்கை கிளிக் செய்து .... அதன் பின் வரும் பக்கத்தில் நமது ப்ளாக் ஐடியை பதிவு செய்து XML SITEMAP gentrate செய்து கொள்ள வேண்டும்...
இல்லை என்றால் எளிதாக நமது ப்ளாக் setting சென்று
Click- search preference
(2) click. Edit opcation
1.Click blogger id name -ஐ கிளிக் செய்ய வேண்டும்....
1.crawl என்ற opcation-ஐ கிளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதே வரிசையில் கிழே இருக்கும் sitemap - என்ற opcation-ஐ கிளிக் செய்ய வேண்டும் அதன் பின் கிழே இருப்பது போன்று ஒரு பக்கம் தோன்றும்.....

இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் add sitemap -என்ற opcation- தேர்வு செய்ய வேண்டும்....
பின் இது போன்ற ஒரு pop up தோன்றும் அவற்றில் கிழே இருக்கும் sitemap code - past செய்ய வேண்டும்....
அவ்வளவு தான் நமது blogger sitemap google search console -ல் submit ஆகி விடும்
பின் இது போன்ற ஒரு pop up தோன்றும் அவற்றில் கிழே இருக்கும் sitemap code - past செய்ய வேண்டும்....
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
அவ்வளவு தான் நமது blogger sitemap google search console -ல் submit ஆகி விடும்
XML sitemap submit google search console/ tamil step by step
Reviewed by Trick Kutty
on
November 25, 2018
Rating:
No comments