How to change the favicon in the blogger/ tamil step by step
Favicon Change Blogger
Blogger ல் இருக்கும் ஐ கான் னை எப்படி மற்றுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
Step :1
முதலில் ப்ளாக் சென்று layout என்ற opcation னை.தேர்வு செய்ய வேண்டும்...
மேலே இருப்பது போல ஒரு பக்கம் தோன்றும் அவற்றில் choose file என்ற opcation னை தேர்வு செய்ய வேண்டும்....
இந்த ஐ கான் மாற்றம் செய்ய நமக்கு image இமேஜ் 100 kp க்கு கிழ் குறைவாக இருக்க வேண்டும் 100 kp க்கு மேல் image இமேஜ் இருந்தால் இந்த icon format அந்த இமேஜ் image ஐ எடுத்து கொள்ளாது......
100 kp க்கு குறைவாக இமேஜ் இல்லை என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை இணையத்தில் favicon gentrate செய்து கொள்ள நிறைய website இருக்கிறது அவற்றில் சென்று நமக்கு என்ன இமேஜ் வேண்டுமோ அவற்றை gentrate செய்து மாற்றி கொண்டு அந்த இமேஜ்-யினை
Choose file என்ற இடத்தில் set செய்து விட்டு save செய்து விட்டால் blogger ல் இருக்கும் favicon Change ஆகி நமக்கு தேவையான icon அவற்றில் மாற்றி கொள்ள முடியும்.....
நாம் மாற்றம் செய்ய இருக்கும் favicon நமது website ன் logo வாக இருக்கும் பட்சத்தில் அது நமது ப்ளாக் தோற்றத்தை மேலும் சிறப்பாக மாற்றி கொடுக்கும் .......எப்படி favicon Generate செய்வது என்பதை அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்...

Thanks you
How to change the favicon in the blogger/ tamil step by step
Reviewed by Trick Kutty
on
December 02, 2018
Rating:
No comments