How to make favicon for blogger/tamil step by step
:Favicon making:
வணக்கம் இந்த பதிவில் ஒரு ப்ளாக்கில் இருக்கும் favicon னை மாற்றி அவற்றில் நமது logo வை எவ்வாறு அமைப்பது என்பதை பார்ப்போம்...
:Favicon Generate:
ஒரு ப்ளாக்கிற்கு ஐகான் உருவாக்க கிழே உள்ள லிங்க் கிளிக் செய்து அதற்குறிய இணையத்திற்கு செல்ல வேண்டும்......
இந்த link கினை click செய்ததும் கிழே உள்ளது போன்று ஒரு புதிய பக்கம் தோன்றும்....
இந்த பக்கத்தில் நமக்கு எந்த image ஐ favicon ஆக மாற்ற வேண்டுமோ அந்த image ஐ choose file என்ற opcation னை கிளிக் செய்து நமக்கு தேவையான image ஐ தேர்வு செய்து கொள்ள வேண்டும்.....
பின் கிழே இருக்கும் இரண்டு opcation னில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும் ...முதலில் இருப்பதை தேர்வு செய்தால் website.,android, Microsoft,ios போன்ற அனைத்திற்கும் creat செய்து தரும் ....இல்லை favicon மட்டும் போதும் என்றால் இரண்டாவது opcation தேர்வு செய்து கொள்ள வேண்டும்.....
தேர்வு செய்த பிறகு கிழே உள்ளது போன்று புதிய பக்கம் தோன்றும்....
இந்த பக்கத்தில் ...நமக்கு தேவையான favicon னை creat செய்து நமக்கு தந்து விடும்...Download என்ற opcation னை கிளிக் செய்து.... அந்த image பெற்று கொள்ளாம்......
இதுவே (web,android,ios,) வேண்டும் என்று தேர்வு செய்து இருந்தால் zip file ஆக நமக்குு convert செய்து தரும்.... நாம் extract செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.....
How to make favicon for blogger/tamil step by step
Reviewed by Trick Kutty
on
December 02, 2018
Rating:
No comments