How to create custom robots header tags for a blogger
:Custom Robot Tags:
ஒரு blogger க்கு எவ்வாறு custom Robot உருவாக்குவாது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
Custom Robot Tags உருவாக்க நமது blogger setting சென்று .....Search preferences ஐ கிளிக் செய்ய வேண்டும்...கிளிக் செய்தால் கிழ் உள்ளது போன்று ஒரு புதிய பக்கம் தோன்றும்
பின் படத்தில் உள்ளது போல் edit என்ற opcation ஐ click செய்ய வேண்டும்....கிளிக் செய்ததும் கிழ் படத்தில் உள்ளது போன்று புதிய பக்கம் ஒன்று தோன்றும்
அந்த பக்கத்தில் மேல் படத்தில் குறியிட்டு கட்டியுள்ளது போன்று அனைத்து opcation களையும் √ செய்து கொள்ள வேண்டும்.....
Home page -ல்
1.all
2.noodp
Archive and search page- ல்
1.no index
2.noodp
Default fot posts and page
1.all
2.noodp
பின்னர் save changes என்ற opcation னை கிளிக் செய்து.... Custom robots header tags ஐ ப்ளாக்கரில் உருதிபடுத்தி கொள்ள வேண்டும்..
How to create custom robots header tags for a blogger
Reviewed by Trick Kutty
on
December 03, 2018
Rating:
No comments