Blogger Post URL submit / fetch us google /intex google search engine
:Fetch us google:
ஒரு Blogger ல் post போடுவது எவ்வளவு முக்கியமோ ....அந்த post ஐ google ல் submit செய்வது முக்கியம்
இல்லை என்றால் நாம் பதிவிடும் பதிவுகளை google search engine ல் பார்க்க முடியாது.....ஒவ்வொரு post பதிவுகளையும் google ல் முறையாக பதிவு செய்தால் மட்டுமே google search engine நமது பதிவுகளை காட்டும் ....
இதற்கு நமது blogger -id ஐ Google search console -ல் பதிவு செய்து இருக்க வேண்டும்.....அப்படி இல்லை என்றால் கிழே உள்ள லிங்க் கிளிக் செய்து எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளவும்
Step :1 முதலில் blogger சென்று setting =search perfrance click செய்து.....edit .Google search console என்ற opation ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும்...
பின் google search console ல் இருக்கும் நமது website id ஐ click செய்ய வேண்டும்... அதன் இடது பக்கத்தில் left side இருக்கும் opation ல் .Fetch google என்ற opation னை click செய்ய வேண்டும்.... கிளிக் செய்தால் கிழ் உள்ளது போன்று ஒரு புதிய பக்கம் தோன்றும்....
Fatch as google என்ற பக்கத்தில் ....நமது post செய்து இருக்கும் post. ன் url code ஐ. Copy செய்து 1 குறியிட்டு உள்ள இடத்தில் past செய்ய வேண்டும்...
பின்பு Fetch and render என்ற opation -னை...கிளிக் செய்ய வேண்டும்.... செய்ததும் ... நமது post -ன் url google -ல் submit ஆகி விடும்... ஆதனை index செய்வதற்கு நமது பதிவு post url ன் அருகில் இருக்கும் request index என்ற opation தேர்வு செய்ய வேண்டும்...
இது போன்ற ஒரு பக்கம் தோன்றும்... அவற்றில்..... மேல் இருக்கும்... Verification னை செய்து விட்டு கிழ் இரண்டாவது ஆக இருக்கும் opation னை கிளிக் செய்ய.. வேண்டும்
அவ்வளவு தான் இப்படி ஒரு ஒரு பதிவின் url code ஐ நமது.... google search engine .ல் ...பதிவு செய்தால் நமது பதிவு google search engineல் ..இனி தெரியும்...
கண்டிப்பாக ஒரு முறையும் செய்ய வும் இல்லை என்றால் traffic கிடைப்பது காஸ்டம் ஆகி விடும்....
கண்டிப்பாக ஒரு முறையும் செய்ய வும் இல்லை என்றால் traffic கிடைப்பது காஸ்டம் ஆகி விடும்....
Blogger Post URL submit / fetch us google /intex google search engine
Reviewed by Trick Kutty
on
December 03, 2018
Rating:
No comments