High quality blogger template free download and restore blogger theam

High quality Free template for blogger 

Blogger start பன்னும் போது blogger -ல இருக்கும் ஒரு சில சாதாரண தீம்ஸ் template -தான் applay -செய்து இருப்போம் அதனை மாற்றி perposnl  website look-ல்  தீம்ஸ்களை எளிதாக இலவசமாக மாற்றி கொள்ள முடியும். 

இதற்காக நிறைய வேப்சைட் பல விதமான templates இலவசமாக தருகின்றன அதனை பதிவுஇறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். 

Template download  செய்ய link click-செய்து download செய்து கொள்ளுங்கள்

Download செய்தால் zip file -ல் தான் நமக்கு கிடைக்கும்... அவற்றை extract  or unzip செய்து  அவற்றில் இருக்கும் XML  file -ஐ பதிவு செய்ய வேண்டும்...

Template unload செய்ய 
Blooger= சென்று= theam= கிளிக் செய்து backup and restore. click செய்ய வேண்டும் 

Choose file ஐ click செய்து  download செய்து இருக்கும் templates  -ன் xml file ஐ upload செய்ய வேண்டும்...  அவ்வளவு தான் நமது blog ஒரு website போன்று மாறி விடும்....

இந்த template download செய்து கொள்ளுங்கள் நன்றாக இருக்கும். ஒரே download-ல் 4 வகையில் template இருக்கும் link கிழே

https://www.soratemplates.com/2016/09/blogius-blogger-templates.html?m=1

High quality blogger template free download and restore blogger theam High quality blogger template free download and restore blogger theam Reviewed by Trick Kutty on October 27, 2018 Rating: 5

No comments

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]

Post AD