Craet New Blogger Step By Step Tamil /புதிய பிளாகர் எவ்வளவு உருவாக்குவது படிப்படியாக தமிழில்

Craet New Blogger Step By Step Tamil 

:Blogger:

hi

ப்ளாக் என்பது ஒரு வலைதளத்தின் ஒரு சிறிய அங்கம் ஆகும், ஒரு நேர்த்தியான வலைதளத்தை பயன்படுத்த அல்லது உருவாக்க சில scripts and coding திறன்  தேவை ஆனால் ப்ளாக் உபயோகிக்க அல்லது உருவாக்க எந்த ஒரு தனி திறனும் தேவை இல்லை, உருவாக்குவதும் பயன்படுத்துவதும் எளிது.

ப்ளாகிள் பதிவுகளை பதிவிட விதிமுறைகள் எதுவும் இல்லை  நம் நமது தனித்திறன்களை,எண்ணங்களை, எ.கா:செய்தி.ஆன்மீகம். டெக்னாலஜி. என்று எதை வேண்டும் என்றாலும்
படைப்புகளாக மாற்றி மற்றவர்களுடன் எளிதாக  பகிர்ந்து கொள்ள முடியும்...

:Creat blogs எவ்வாறு புதிய ப்ளாக் உருவாக்குவது??!!:

நாம் நமது bloge- னை google-ல் இலவசமாகவே உருவாக்கி கொள்ள முடியும்,
  • நமது bloge உருவாக்க Google செல்ல வேண்டும்
  • Google   சென்ற பின் படத்தில் உள்ளது  போல் ஒரு பக்கம் தோன்றும்.
  • படத்தில் குறியீட்டுள்ள இடத்தை click  செய்ய வேண்டும்.
  • பின் படத்தில் உள்ளது போல் blogger-ஐ click செய்து blogger -ல் செல்ல வேண்டும்.
  • இல்லை என்றால் Google search -சென்று  www.Blogger.com என்று search  செய்து நேரடியாக ப்ளாக் உள் செல்ல முடியும்.

  • Blogger -ல் சென்றதும் அதன் (interface)  நுழைவு பகுதி இது போன்று தான் இருக்கும்.
  • இவற்றில் Email id, password கொடுத்து entry செய்து உள்  நுழைந்து கொள்ள வேண்டும்.
  • உள்ளே சென்றதும் இது போன்ற ஒரு பக்கம் தோன்றும் இவற்றில் நாம் நமக்கு தேவையான blogger profile -ஐ தேர்வு செய்ய வேண்டும்.


  • நம் தேர்வு செய்து நுழைந்த பிறகு படத்தில் இருப்பது போன்ற ஒரு பக்கம் தோன்றும், இவற்றில் Title   என்ற இடத்தில் நமது blogger - க்கு சரியானதாக நாம் பதிவிடும் பதிவுகளின் கருத்திற்கு பொருந்தும் வகையில் ஒரு பெயரை தேர்வு செய்ய வேண்டும்.
  • Address -என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த பெயரை பதிவு செய்ய வேண்டும்.நாம் தேர்வு செய்த பெயரை வேறு யாரும் தேர்வு செய்ய வில்லை என்றால் நமக்கு உடனே கிடைத்து விடும்,இல்லை என்றால் ஆதில் சிறிய மற்றங்கள் செய்து பதிவிடலாம்.
  • Example {bloggername.blogspot.com} என்று தான் இலவசமாக(blogspot.com) கிடைக்கும்.. இவற்றை தனியாக பணம் செலுத்தியும் (www.blogername.com)என்று வாங்கி கொள்ள முடியும்
  • பின்பு நமது blogger க்கு தேவையான theme  தேர்வு செய்ய வேண்டும்.இது சாதாரணமாக இருக்கும் நமக்கு  website போன்ற theam வேண்டும் என்றால் இலவசமாகவே google ல் தீம்ஸ் கிடைக்கும்.
  • அவ்வளவு தான் நமக்கான ப்ளாக் உருவாகி விட்டது. 
  • நன்றி
Craet New Blogger Step By Step Tamil /புதிய பிளாகர் எவ்வளவு உருவாக்குவது படிப்படியாக தமிழில் Craet New Blogger Step By Step Tamil /புதிய பிளாகர் எவ்வளவு உருவாக்குவது படிப்படியாக தமிழில் Reviewed by Trick Kutty on October 24, 2018 Rating: 5

No comments

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]

Post AD

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]