How to earn money with GameBlitz?
Game Blitz
Game playing earny money and esay and fast withdraw money to paytm
Android mobile வைத்தது இருக்கும் நபர்கள் அனைவரும் அவர்களாது மொபைல் போனில் ஏதாவது ஒரு game install செய்து வைத்து இருப்பார்கள் ...அப்படி இருக்கும் போது தேவை இல்லாத game -களை விளையாடி நேரத்தை செலவிடுவதை விட அந்த நேரத்தில் ஒரு சிறிய தொகையை game விளையாடுவதானால் பெற முடியும் எப்படி என்பதை கிழே பார்ப்போம்...
:Apk intro:
இந்த அப்ளிகேஷன் பெயர் GAME BLITZஇந்த App play store ல் இலவசமாக கிடைக்கும்....பதிவு இறக்கம் செய்து கொள்ள முடியும் இல்லை என்றால் கிழே இதற்கான லிங்க் உள்ளது...Downloading செய்து கொள்ள முடியும்...இதன் அளவானது 14 mp மட்டுமே...
How to earn money with GameBlitz?
1) Open the GameBlitz app. கேம் பிளிட்ஸ் ஆப்ளிகேஷன்னை திறக்க
2) Choose your favourite game.நமக்கு பிடித்த விளையாட்டை தேர்வு செய்க
3) Participate in ongoing tournaments.
கொடுக்க படும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்க
4) Play with gamers across India.
இந்தியாவில் இருந்து கலந்து கொண்டு விளையாடும் வீரர்கள் உடன் விளையாடுக..
5) Score more.Earn More
வெற்றி பெற்று பணத்தை வெல்க
இந்த அப்ளிகேஷன் னை install செய்து... அவற்றில் இருக்கும் game களில் நமக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி அதன் மூலம் பணம் சேர்க்கலாம் இதில் இருக்கும் விளையாட்டு அனைத்தும் நாம் ஏற்கனவே விளையாடிய விளையாட்டு தான்...வெற்றி பெற்று வரும் பணத்தை நமது paytm account number and வெற்றி பெறும் பணம் ஆகியவற்றை பதிவு செய்து உடனடியாக நமது paytm accountக்கு withdraw செய்து கொள்ள முடியும்...
Thank you
How to earn money with GameBlitz?
Reviewed by Trick Kutty
on
December 07, 2018
Rating:
No comments