KineMaster Video editter new update 2019
Kine Master Apk
Kine Master Video Editter New Update And Future...
:அப்ளிகேஷன் அறிமுகம்:
Kine Master Video editter பயண்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.... மிகவும் சுலபமான முறையில் தரம் வாய்ந்த வகையில் நமக்கு பிடித்த மாதிரியாக விடியோக்களை...உருவாக்கி கொள்ள முடியும்.... இதில் இருக்கும் ஒரு ஒரு.opation களும் பயன்படுத்த எளிதாக வடிவமைப்பு செய்ய பட்டு உள்ளது...இவற்றில் தற்போது புதிய update வசதிகளை பரிமானங்களை புகுத்தி நமக்கு அளித்து உள்ளது kine Master கேய்ன் மாஸ்டர் நிறுவனம்.... அவற்றை விரிவாக கிழே பார்ப்போம்
:Features / அம்சங்கள்:
Multiple layers of video, images, effects, overlays, stickers, text, வீடியோ, படங்கள், விளைவுகள், ஓவர்லேஸ், ஸ்டிக்கர்கள், உரை போன்ற அம்சங்கள் இதில் உண்டு.
KineMaster Asset Store இலிருந்து அதிக விளைவுகள், ராயல்டி ஃப்ரீ மியூசிக், ஓவர்லேஸ், ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும்...
Cromokey
Transition effects 3D transitions,
voice changer
Belnding
போன்ற வசதிகள் உண்டு..
YouTube, Facebook, Google+, டிராப்பாக்ஸ் மற்றும் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ளும் வசதிகள்...
அண்ட்ராய்டு 4.1.2 (ஜெல்லி பீன் ) மற்றும் அதற்கு மேலே இயங்கும் பெரும்பாலான சாதனங்களில் KineMaster ஐப் பயன்படுத்தலாம்,
ஆடியோ வடிவங்கள்:
• எம்பி 3
• M4A
• AAC
• WAV
பட வடிவங்கள்:
• JPEG
• PNG
• WebP
• BMP
• GIF
Export Video Format:
• MP4 with H.264 + AAC LC (The H.264 profile depends on the device)
போன்ற நிறைய வசதிகள் தற்போது வந்துள்ளது... பயன்படுத்தி புதிய விடியோவினை நமக்கு பிடித்த மாதிரி நாமே வடிவமைப்பு செய்து கொள்ள முடியும்...
இந்த kinemaster அப்ளிகேஷன் னை download செய்ய கிழே உள்ள link click செய்யது பதிவு இறக்கம் செய்ய முடியும்....
KineMaster Video editter new update 2019
Reviewed by Trick Kutty
on
December 05, 2018
Rating:
No comments