privacy policy free generator for Blogger Tamil step by step
privacy policy fre generator for Blogger
ஒரு blog creat -செய்த பிறகு அதற்கு தேவையான page ..Privacy policy
நாம் நமது blog கினை google adsince -க்கு அனுமதி பெற அனுப்பும் முன் கண்டிப்பாக இதை நமது ப்ளாக்கில் பதிவு செய்து இருக்க வேண்டும்.. இதையும் google add since privacy policy தனியுரிமை கொள்கை யினை கணக்கில் எடுத்து கொள்ளும்.
privacy policy online la இலவசமாக creat -செய்து கொள்ள முடியும். அதற்கான link கீழ் உள்ளது வேண்டும் என்றால் உபயோக படுத்தி கொள்ளவும்.
opan ஆனதும் முகப்பு பகுதி இப்படி தான் இருக்கும்.
sitename-ல் நமது ப்ளாக் பெயர்
Site url-ல் ப்ளாக் url name
Email - ல் email id entry செய்ய வேண்டும்.
பின் advertisement off site என்பதில் google -லை click செய்து கீல் உள்ள generated policy -ஐ கிளிக் செய்து நம் நமக்கு தேவையான privacy policyஐ இலவசமாக உருவாக்கி கொள்ள முடியும்.
Privacy policy creat -செய்த பின் blogger opan -செய்து. அதில் page. ஐ கிளிக் செய்து new page opan -செய்து கொள்ள வேண்டும்.
பின் compose click -செய்து நம் உருவாக்கி வைத்து இருக்கும்.privacy policy -ஐ copy =past =செய்து....publish செய்ய வேண்டும்....
அவ்வளவு தான் நமது ப்ளாக்கிற்கு தேவையான தனியுரிமை கொள்கை privacy policy உருவாகி விட்டது...
ஒரு சில privacy policy generater HTML code -ல் creat =செய்து கொடுக்கும் அப்படி இருந்தால் compose-க்கு பதில் HTML click -செய்து அதில் பதிவு செய்து publish=செய்ய வேண்டும்...
கண்டிப்பாக google adsince -க்கு பதிவு செய்யும் முன் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் நமது கோரிக்கை நிராகரித்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.....
நன்றி
privacy policy free generator for Blogger Tamil step by step
Reviewed by Trick Kutty
on
October 27, 2018
Rating:
No comments