free recharge using mobile application 100% true

Free Recharge using mobile App

ஒரு மொபைல் ஆப்ளிகேஷன்னை பயன்படுத்தி எவ்வாறு எளிதாக ரீசார்ஜ் செய்வது என்பதை பற்றி கீழே பார்ப்போம் ஆப்ளிகேஷன்னை இலவசமாக download செய்ய link கிழே உள்ளது...


மொபைல் Application பயன்படுத்தி    எவ்வாறு இலவசமாக  ரீசார்ஜ் செய்வது 100 சதவீதம் பயண்படுகிறது...இந்த  App

:Application அறிமுகம்:

நாம் நமது மொபைல் போனில் ஏதாவது ஒரு browser உபயோகித்து கொண்டு தான் இருப்போம்

 example: crome,uc browser, obera, 

இது போன்ற application பயன்படுத்தும் போது நமது data செலவு தான் ஆகும்.
ஆனால் இந்த m cent browser -ஐ உபயோகப் படுத்தும் போது நாம் பயன்படுத்தும் data -விற்கு நமக்கு பணம் கிடைக்கும் அதனை கொண்டு  இலவசமாக நம் ரீசார்ஜ் செய்ய கொள்ள முடியும்.....பெரிய தாக இல்லை என்றால் கூட எளிதாக மாதம்  மாதம் free rechrage செய்ய முடியும்... நாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த application னை பகிர்ந்து கொள்வாதன்(referral) மூலம் நமக்கான recharge points அதிகம் ஆகும் ..

:mCent Browser Features:

:Home screen shortcuts:
முகப்பு திரையிலன் குறுக்குவழிகள் மற்றும் விரைவான தேடல் (search)  மற்றும் நமக்கு பிடித்தமான Browsers
:Flash news:
50 க்கும் மேற்பட்ட செய்தி வகைகளிலிருந்து கிடைக்கும் தலைப்பு மற்றும் கதைகள் கிடைக்கும்.
:Ad Blocker:
நீங்கள் பார்வையிடும் வலைத்தளங்களில் தடைசெய்யும் விளம்பரங்களை மேலும் நெறிப்படுத்த ..நமக்கு உதவி செய்யும்
:Night Mode:
இதன் மூலம் இருண்ட சூழல்களில் மிகவும் இனிமையாக browsing செய்யும் அனுபவத்திற்காக ....Night mood உதவும்
: Bookmark:
இதன் மூலம் இணையத்தை (website)வேகமாக தேடுவதற்கும்  பிடித்தமான இணையதளங்களை புக்மார்க் சேமித்து வைக்க முடியும்...
: Browse History:
முன்பே பார்வையிட்ட websites வலைத்தளங்களை எளிதாக பார்க்கவும், எந்தவொரு அல்லது அனைத்தையும் delete அழிக்கவும் இது பயன்படுகிறது...
:Save for Offline Browsing:
Internet இருக்கும் போது நாம் சேமித்து கொள்ளும் தகவல்களை internet இல்லை என்றால் இதன் மூலம் பார்க்க முடியும்.

:App Ratting:

இந்த mobile App - னை தற்போது அதிகமாக பயன்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர்.... இதற்கு 5 / 4 .4 மதிப்பெண் கிடைத்து உள்ளது.. இதை playstore -ல் இலவசமாக பதிவு இறக்கி கொள்ள முடியும்....
இந்த Application -னை Download செய்ய கிழே உள்ள link ஐ கிளிக் click செய்யவும்

DOWNLOAD

free recharge using mobile application 100% true free recharge  using mobile application 100% true Reviewed by Trick Kutty on December 04, 2018 Rating: 5

No comments

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]

Post AD

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]