How to creat like button blogger template and free HTML code
Like button create blogger and HTML code
ஒரு blogger- க்கு எப்படி like and dislike button எப்படி உருவாக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
அதற்காக நாம் செய்ய வேண்டியது கிழே இருக்கும் link-ஐ click செய்யது கொள்ள வேண்டும்.
லிங்க் கிளிக் செய்து Like bit website என்ற இனையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் 2 வது ஆக இருக்கும் cenerate the code -- கிளிக் செய்து கொள்ளவும்.
1.Theam கிளிக் செய்து நமக்கு தேவையான like button னை தேர்வு செய்து கொள்ளவும்.
2. Language கிளிக் செய்து எந்த மொழி என்பதை தேர்வு செய்யவும்.
3.voting animation --கிளிக் செய்து button கிளிக் செய்யும் போது எப்படி அனிமேஷன் வர வேண்டும் என்று தேர்வு செய்து.
கிழே உள்ள html code- copy செய்து நமது ப்ளாக்கர் சென்று
Layout கிளிக் செய்து add gadget ஒப்பன் செய்து கொள்ளவும்..
HTML Java script கிளிக் செய்து copy செய்து வைத்து இருக்கும் like button HTML codeஐ அவற்றில் past செய்ய வேண்டும்...
இல்லை என்றால் கிழே உள்ள code ஐ past செய்து கொள்ளவும்...
:Like button HTML code:
<!-- LikeBtn.com BEGIN >
<span class="likebtn-wrapper" data-theme="large" data-i18n_like="Like" data-ef_voting="grow" data-identifier="item_1"></span>
<script>(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");</script>
<!-- LikeBtn.com END →
How to creat like button blogger template and free HTML code
Reviewed by Trick Kutty
on
October 28, 2018
Rating:
No comments