Best Android mobile phone Time locker 100% Secure Application And Free Download

Android Mobile Time locker !100% Secure Application


நாம் நமது mobile phone ல் நிறைய lock application களை  instell செய்து வைத்து இருப்போம் ...அவற்றில் இருக்கும் pattorn or number  lock கிற்கு போடப்பட்ட password ஐ நாம் பயன்படுத்தும் போது அருகில் இருக்கும் நபர்கள் அதை அறிந்து கொண்டு ...ஒரு கட்டத்தில் அவர்கள் நமக்கு தெரியாமலேயே பயன்படுத்த வாய்ப்பு உண்டு... நாமும் ஒவ்வோரு முறையும் password களை மாற்றி கொண்டு இருப்போம் அப்படி ஒரு கவலை இனி வேண்டாம் இந்த ஒரு application போதும் நமது mobile phone னை பாதுகாப்பாக வைத்து கொள்ள....

:புதிய அம்சங்கள்:

நமது lock ன் wallpapers ஐ நாமே வடிவமைப்பு செய்து கொள்ள முடியும்...
மிகவும் பாதுகாப்பான lock...
Support on most of android phone.ல் பயன்படுத்த முடியும்...
Unlock sound ஐ  enable/disable. செய்து கொள்ள முடியும்...
 12 hour and 24 hour format both supported.அப்ளிகேஷன்....
 Consume less memory and battery, Simple and Clean device.அப்ளிகேஷன்...
 100% safe and secure பாதுகாப்புடைய Screen Lock- Time Password
நாமே நமக்கான password ஐ வடிவமைப்பு செய்து கொள்ளவும் மாற்றி அமைத்து கொள்ள முடியும்...


► Current Time : application install செய்த பிறகு இந்த அப்ளிகேஷன் னை opan செய்ய...அந்த mobile phone ல் இருக்கும் corrent time மை  password box ல் பதிவு செய்ய... வேண்டும். .... Example:: 12.00 மணி இருக்கிறது என்றால் mobile phone password 12.00

12.01 time என்று டைம் மாறி விட்டது என்றால் நீங்களும் 12.01 என்று தான் password இட வேண்டும்...

► password ஆனாது ஒரு ஒரு second க்கும் மாறி கொண்டு இருக்கும்... இதனால் இதை நீங்களாக மாற்றவர்களுக்கு சொன்னால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் இல்லை என்றால் கண்டிப்பாக இதை கண்டு பிடிப்பது கடினம்

இந்த அப்ளிகேஷனின் password நமது mobile phone ன் time ஆகும்....

எத்தனையோ அப்ளிகேஷன் பயன்படுத்தி பார்த்து இருப்போம் இதனை பயன்படுத்தி பாருங்கள் பயன்னுள்ள வகையில் இருக்கும்

இந்த அப்ளிகேஷன் application download செய்வதற்கு கிழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...

DOWNLOAD APK


Download செய்து பயன்படுத்தி கொள்ளவும்.... நன்றி மேலும் இந்த பக்கத்திற்கு உங்கள் ஆதரவு தருக...

Best Android mobile phone Time locker 100% Secure Application And Free Download Best Android mobile phone Time locker 100% Secure Application And  Free Download Reviewed by Trick Kutty on December 08, 2018 Rating: 5

No comments

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]

Post AD

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [TricKKuttY] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [https://plus.google.com/113169040902318291120] Pinterest Username [#] Instagram Username [#]